இன்று தண்ணீர் திறப்பு

img

ஆழியாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக கோவை ஆழியாறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.18)  முதல் தண்ணீர் திறக்க முதல்வர்  எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.